eplacement home for tenants

img

குடியிருப்போருக்கு மாற்று வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு

கடலூர் மாவட்டம் சிதம்பரம்  நகரத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகர்  பாலமான் கீழக்கரை பகுதியில் 70  ஆண்டுகளுக்கும் மேலாக 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன